பாஜகவிற்கு சாதகமாகும் சூழ்நிலை.. கோவாவில் மெகா கூட்டணி அமைவதில் குழப்பம்.. எதிர்கட்சிகள் திணறல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாஜகவிற்கு சாதகமாகும் சூழ்நிலை.. கோவாவில் மெகா கூட்டணி அமைவதில் குழப்பம்.. எதிர்கட்சிகள் திணறல்

பனாஜி: கோவா சட்டசபைத் தேர்தலில் பெரிய அளவில் கூட்டணிகள் அமையாததால், பா.ஜ.க-வுக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பஞ்சாபை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

மூலக்கதை