9 மாதத்தில் 2 மடங்குக்கும் மேலாக அதிகரித்த தங்கம் இறக்குமதி.. $38 பில்லியனை குவித்த மக்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
9 மாதத்தில் 2 மடங்குக்கும் மேலாக அதிகரித்த தங்கம் இறக்குமதி.. $38 பில்லியனை குவித்த மக்கள்..!

தங்கம் என்பது என்னதான் நெருக்கடியான காலகட்டமாக இருந்தாலும், தங்கத்தின் தேவையானது அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் கடந்த 9 மாதங்களில் தங்கத்தின் தேவையானது இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது குறித்த வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின் படி, இந்தியாவின் தங்க இறக்குமதி ஏப்ரல் - டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 38 பில்லியன் டாலராக இருமடங்காக அதிகரித்துள்ளது. இது நடப்பு

மூலக்கதை