Gold update: கிட்டதட்ட ரூ.8400 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Gold update: கிட்டதட்ட ரூ.8400 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பினை இழந்து விட்டோமோ என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியது. எனினும் இன்னும் தங்கத்தினை வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலையானது இன்னும் உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு கிட்டதட்ட 8,400 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.

மூலக்கதை