U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

தினகரன்  தினகரன்
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

டெல்லி: U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

மூலக்கதை