கால் வலின்னு சொல்லிட்டு இப்படி குதிக்கிறாரே பிரியங்கா.. பட்டாசு மேடையில் ஏறிய ஃபைனலிஸ்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கால் வலின்னு சொல்லிட்டு இப்படி குதிக்கிறாரே பிரியங்கா.. பட்டாசு மேடையில் ஏறிய ஃபைனலிஸ்ட்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலே நாளை மாலை 6.30 மணி முதல் ஆரம்பமாகிறது. சனிக்கிழமையான இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன என்ன நிகழ்வுகள் நடைபெற போகிறது என்பது தொடர்பான புரமோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. பட்டாசுகள் வெடிக்க, மின் விளக்குகளில் போட்டியாளர்களின் பெயர்கள் ஜொலிக்க மேடை ஏறி ஒவ்வொரு ஃபைனலிஸ்ட்டும் தங்களுக்கான

மூலக்கதை