குடியரசு தினம்: டெல்லியில் ஜன.17 முதல் 21ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

தினகரன்  தினகரன்
குடியரசு தினம்: டெல்லியில் ஜன.17 முதல் 21ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

டெல்லி: குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனவரி 17 முதல் 21ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 17,18ல் ராஜ்பாத் - ரஃபி மார்க், ராஜ்பாத் - ஜன்பாத் சாலையில் காலை 9 முதல் பகல் 12 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி ராஜ்பாத் - மான்சிங் சாலை, ராஜ்பாத் - சி - ஹெக்சகான் சாலையிலும் காலை 9 முதல் பகல் 12 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

மூலக்கதை