அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் யுவன் -விஷால் கூட்டணி... யுவன் என்ன சொல்றாரு பாருங்க

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் யுவன் விஷால் கூட்டணி... யுவன் என்ன சொல்றாரு பாருங்க

சென்னை : நடிகர் விஷால் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வரும் 26ம் தேதி வெளியாக உள்ள படம் வீரமே வாகை சூடும். படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் உள்ளிட்டவை மிரட்டலாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது. கால் வலின்னு சொல்லிட்டு இப்படி குதிக்கிறாரே பிரியங்கா.. பட்டாசு மேடையில் ஏறிய ஃபைனலிஸ்ட்!

மூலக்கதை