பாலா படத்துக்கு பிறகு இந்தப் படத்துலதான் உடைந்து அழுதேன்... விஷால் நெகிழ்ச்சி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாலா படத்துக்கு பிறகு இந்தப் படத்துலதான் உடைந்து அழுதேன்... விஷால் நெகிழ்ச்சி

சென்னை : நடிகர் விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும் படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் கமலா திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஷால் பல்வேறு விஷயங்கள் குறித்து உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் யுவன் -விஷால் கூட்டணி... யுவன் என்ன சொல்றாரு பாருங்க

மூலக்கதை