கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே.வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள்!: திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி..!!

தினகரன்  தினகரன்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே.வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள்!: திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி..!!

கொல்கத்தா: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. திருமணம் மற்றும் சார்ந்த நிகழ்ச்சிகளில் நடைபெறும் இடங்கள், மஹால்களில் 50 சதவீத பேருக்கு மேல் அனுமதி இல்லை. திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கொரோனா விதிகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மூலக்கதை