ஓரே நாளில் டோஜ்காயின் விலை 20% உயர்வு.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓரே நாளில் டோஜ்காயின் விலை 20% உயர்வு.. என்ன காரணம்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் 2021ல் டெஸ்லா கார்களை வாங்க பிட்காயின் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவித்து அடுத்தச் சில மாதத்தில் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற்றார். இதற்குச் சூற்றுசூழல்-ஐ பாதிக்கும் வகையில் நிலக்கரி, டீசல் ஜெனரேட்டார் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். பிட்காயின் உற்பத்தியில் சுற்றுச்சூழ்நிலையைப் பாதிக்கும் மின்சாரத்தின் பயன்பாடு 50 சதவீதத்திற்கு குறையும்

மூலக்கதை