இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்ரம் பிரபு.. சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்ரம் பிரபு.. சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை : நடிகர் விக்ரம் பிரபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கும்கி என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான விக்ரம் பிரபுவிற்கு, தனது முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. கும்கி படத்தை எழுதி இயக்கியவர் பிரபுசாலமன். அப்படத்தில்

மூலக்கதை