அசாமில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், உணவகங்களுக்குள் நுழைய நாளை முதல் தடை..!!

தினகரன்  தினகரன்
அசாமில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், உணவகங்களுக்குள் நுழைய நாளை முதல் தடை..!!

திஸ்பூர்: அசாமில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், உணவகங்களுக்குள் நுழைய நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் சந்தைகளுக்கு செல்லவும் தடை விதித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். அசாமில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சூழ்நிலை இல்லை; எனினும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

மூலக்கதை