மிரட்டலான பேய் அனுபவம்... 7 ஆண்டுகளை கடந்த டார்லிங் படம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிரட்டலான பேய் அனுபவம்... 7 ஆண்டுகளை கடந்த டார்லிங் படம்

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2015ல் வெளியான படம் டார்லிங் இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷுக்கு சிறப்பான நடிகர் என்ற அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுத் தந்தது. இந்நிலையில் படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். பருத்திவீரன் பார்ட்

மூலக்கதை