பிக்பாஸ் ஃபினாலேவுக்கு தயாராகும் கமல்...இன்றைக்கு என்ன ஸ்பெஷல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் ஃபினாலேவுக்கு தயாராகும் கமல்...இன்றைக்கு என்ன ஸ்பெஷல்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. 106 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 103 நாட்கள் முடிவடைந்து விட்டது. இதனால் டைட்டிலை யார் வெல்ல போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்து காணப்படுகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அமீர், பாவனி,

மூலக்கதை