பிரியங்காவுக்கு டைட்டில் கிடைக்குமா? உடல்நலக் குறைவு உண்மையா? நாடகமா? கிளம்பியது விவாதம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரியங்காவுக்கு டைட்டில் கிடைக்குமா? உடல்நலக் குறைவு உண்மையா? நாடகமா? கிளம்பியது விவாதம்!

சென்னை: எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் பூடகமாக சொல்லி வந்தது கிராண்ட் ஃபினாலேவில் எதிரொலிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன் அஃபிஷியல் போலிங்கில் அமீர் கடைசி இடத்தில் இருந்த நிலையில், தற்போது நிரூப் வெளியேற்றப்பட்டிருப்பதாக வந்த தகவல் நிகழ்ச்சியில் மேலும், பல பொசிஷன்களும் இடம்மாறும் என்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. பிக் பாஸ் டைட்டில்

மூலக்கதை