பஹ்ரைன் நாட்டில் வரவேற்பு பெறும் மஞ்சள் பை

தினகரன்  தினகரன்
பஹ்ரைன் நாட்டில் வரவேற்பு பெறும் மஞ்சள் பை

மனாமா: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மஞ்சள் பை திட்டம் பஹ்ரைன் நாட்டில்வரவேற்பை பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் காக்க தமிழ்நாடு முதல்வர் முக. ஸ்டாலினால் முன்னெடுக்கப்பட்ட மஞ்சப்பை திட்டத்தை, பஹ்ரைன் பன்னாட்டு திமுகவால் நேற்று பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மூலக்கதை