என்னை அவமானப்படுத்திய அந்த பெரிய நடிகர்...யாரை சொல்கிறார் அனுமோகன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னை அவமானப்படுத்திய அந்த பெரிய நடிகர்...யாரை சொல்கிறார் அனுமோகன்

சென்னை : வனிதா விஜயக்குமார் நடித்து வரும் புதிய படம் தில்லு இருந்தா போராடு. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல நகைச்சவை நடிகர் அனு மோகன் தனது திரையுலக பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார். படையப்பா, பாட்டாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் அனுமோகன். அதிலும் படையப்பா

மூலக்கதை