'தடுப்பூசி போடாத 15 - 18 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை': அரியானா அரசு அதிரடி

தினகரன்  தினகரன்
தடுப்பூசி போடாத 15  18 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை: அரியானா அரசு அதிரடி

அரியானா: அரியானா மாநிலத்தில் தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் வார்டுகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் என அரசு அறிவுறுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியானா அமைச்சர் அணில் விஜ் தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை