பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 10 பேர் காயம்..!!

தினகரன்  தினகரன்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 10 பேர் காயம்..!!

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம் சுற்று நிறைவு பெற்றது. 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 10 பேர் காயமடைந்துள்ளனர். 6வது சுற்று முடிவில் 18 காளைகள் பிடித்த பிரபாகரன் முதலிடத்திலும், 9 காளைகளை பிடித்த கார்த்திக்ராஜா 2ம் இடத்திலும் உள்ளனர். தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

மூலக்கதை