ஓசூர் அருகே எருது விடுவிழாவில் மாடுகள் முட்டியதில் 10 வீரர்கள் படுகாயம்..!!

தினகரன்  தினகரன்
ஓசூர் அருகே எருது விடுவிழாவில் மாடுகள் முட்டியதில் 10 வீரர்கள் படுகாயம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எருது விடுவிழாவில் மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓசூர் அருகேயுள்ள ஆருப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எரித்துவிடும் விழாவில் 200க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. வேகமாக ஓடக்கூடிய காளைகள் மட்டுமே பங்கேற்கும் எருது விடும் விழாவில் இருபுறமும் மரங்களால் தடுப்பு அமைக்கப்படும். மாடுகளுக்கு தோரணங்கள் அணிவிக்கப்படும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மாடுகளை வீரர்கள் அடக்க வேண்டும்.

மூலக்கதை