சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு..!!

தினகரன்  தினகரன்
சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி.பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு..!!

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு தர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில்  மருந்து தொகுப்பு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும் முன்பே மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மூலக்கதை