பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்..!!

தினகரன்  தினகரன்
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்..!!

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. சம்கவுர் சாகிப் தொகுதியில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அமிர்தசரஸில் நவ்ஜோத்சிங் சித்து போட்டியிடுகின்றனர். காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏக்களில் பெரும்பாலோருக்கு சீட் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மூலக்கதை