இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு வரவேற்பு.. இந்திய கொடுத்த கடன் உதவி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு வரவேற்பு.. இந்திய கொடுத்த கடன் உதவி

ஸ்ரீலங்கா நீண்ட காலமாகப் பல்வேறு பிரச்சனைகளில் அடுத்தடுத்து சிக்கி வரும் நிலையில், புத்தாண்டை மிகவும் பயத்துடன் துவங்கியுள்ளது. ஸ்ரீலங்கா அதிகப்படியான நிதி சிக்கல்களில் மாடிக் கொண்டு இருக்கும் வேளையில், இந்நாட்டின் பணவீக்கம் வரலாற்று உச்சத்தை எட்டயுள்ள வேளையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாக ஸ்ரீலங்கா கஜானா காலியாக நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

மூலக்கதை