மத்திய அரசின் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவாதது ஏன்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மத்திய அரசின் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவாதது ஏன்..?!

நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியின் முன்கூட்டிய மதிப்பீடு பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2021 நிதியாண்டில் -7.3 சதவீத சரிவை, 2022ஆம் நிதியாண்டில் 9.2% என்ற வளர்ச்சி கணிப்பு பலருக்கும் நம்பிக்கை அளித்துள்ளது. பங்குச்சந்தைக்கு இதுபோன்ற ஒரு செய்தி கட்டாயம் தேவை, கடந்த ஆண்டுப் பெரிய -7.3 சதவீத சரிவை சந்தித்தாலும் பங்குச்சந்தை முடங்காமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தான் இருந்தது.

மூலக்கதை