சீனா இறக்குமதி அதிகரிப்பு.. இந்தியா அதிகம் இறக்குமதி செய்த பொருள் எது தெரியுமா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனா இறக்குமதி அதிகரிப்பு.. இந்தியா அதிகம் இறக்குமதி செய்த பொருள் எது தெரியுமா..?!

2021 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 125 பில்லியன் டாலரை தாண்டியது, இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு மட்டும் 100 பில்லியன் டாலரை நெருங்கியது. இது சீனப் பொருட்களை அதிகளவில் நம்பி வர்த்தகம் செய்யும் இந்திய வர்த்தகச் சந்தையின் நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக இயந்திரங்கள் பிரிவில் இந்தியா அதிகளவிலான பொருட்களை இறக்குமதி

மூலக்கதை