எந்தவொரு தில்லாலங்கடியும் இல்லை.. பிக் பாஸ் தமிழ் 5 டைட்டிலை வென்றது இவர் தான்.. கசிந்தது தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எந்தவொரு தில்லாலங்கடியும் இல்லை.. பிக் பாஸ் தமிழ் 5 டைட்டிலை வென்றது இவர் தான்.. கசிந்தது தகவல்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 5 டைட்டிலை ராஜு ஜெயமோகன் தான் வென்றுள்ளார் என்கிற அட்டகாசமான தகவல் கசிந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் சற்று முன் நிறைவடைந்துள்ளது. கடைசி நேரத்தில் பிக் பாஸ் டீம் ஏதோ கோல்மால் பண்ணி வருவதாக கணிப்புகள் எழுந்த நிலையில், தற்போது மக்களின் தீர்ப்பே

மூலக்கதை