அஜித்தோட பெரிய ரசிகன் நான்... மாரி 3 பத்தி யோசிக்கல... இயக்குநர் பாலாஜி வெளிப்படை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அஜித்தோட பெரிய ரசிகன் நான்... மாரி 3 பத்தி யோசிக்கல... இயக்குநர் பாலாஜி வெளிப்படை

சென்னை : பொங்கலையொட்டி புத்தம் புது காலை விடியாதா ஆந்தாலஜி தொடர் அமேசான் பிரைமில் வெளியானது. இதன் முந்தைய பாகம் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இந்த தொடர் வெளியாகியுள்ளது. இதில் முகக்கவச முத்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி மோகன். புத்தம் புது காலை விடியாதா... ஓடிடி ரசிகர்களை கவர்ந்ததா? கடுப்பேற்றியதா?

மூலக்கதை