இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதிவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை  இந்திய அணி இழந்ததை தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஒரு நாள், டி20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

மூலக்கதை