உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் தற்போது அறிவித்துள்ளார். பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலேவின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பை கமல் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இதன்மூலம், பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட்

மூலக்கதை