ராமநாதபுரம் அருகே 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
ராமநாதபுரம் அருகே 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் அட்டைகளை பதுக்கி வைத்து இருந்த ஜா கான் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை