மாருதி சுசூகி: 4வது முறையாக விலை உயர்வு.. புதிய கார் வாங்குவோர் உஷார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாருதி சுசூகி: 4வது முறையாக விலை உயர்வு.. புதிய கார் வாங்குவோர் உஷார்..!

இந்தியாவிலேயே மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் மாருதி சுசூகி 2021-22ஆம் நிதியாண்டில் ஏற்கனவே 3 முறை விலையை உயர்த்தியுள்ள நிலையில், 4வது விலை உயர்வை இன்று அமலாக்கம் செய்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை என்ற வீதத்தில் மாருதி சுசூகி வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுமோ என்ற கவலை இல்லாமல் தொடர்ந்து வாகனங்களின் விலையை

மூலக்கதை