இந்த ஆண்டுக்கான முதல் சனி மஹாப்பிரதோஷம்... இதை செய்தால் பாவங்கள் விலகிடும்

மாலை மலர்  மாலை மலர்

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ விரத வழிபாடு. இன்று சிவன் ஆலத்திற்கு சென்று வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.

மூலக்கதை