அமெரிக்காவில் ஜன.19 முதல் இலவச கொரோனா பரிசோதனை

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் ஜன.19 முதல் இலவச கொரோனா பரிசோதனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இலவச கொரோனா பரிசோதனை செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

மூலக்கதை