மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 17 பேர் படுகாயம்..!!

தினகரன்  தினகரன்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 17 பேர் படுகாயம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 17 பேர் படுகாயமுற்றனர். 5வது சுற்று முடிவு வரை 6 மாடு உரிமையாளர்கள், 3 பார்வையாளர்கள், 7 மாடுபிடி வீரர்கள், ஒரு போலீஸ் காயமுற்றனர். வாடிவாசல் வழியே வெளியே வரும் காளைகளை, வீரர்கள் ஆர்வமுடன் அடக்கி வருகின்றனர்.

மூலக்கதை