திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 32 பேர் படுகாயம்..!!

தினகரன்  தினகரன்
திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 32 பேர் படுகாயம்..!!

திருச்சி: திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 32 பேர் படுகாயமடைந்தனர். காளை உரிமையாளர் பலியானார். பெரியசூரியூர் ஜல்லிக்கட்டுக்கு காளையை அழைத்து வந்த அதன் உரிமையாளர் மீனாட்சி (30) மாடு முட்டி உயிரிழந்தார். எதிர்பாராத விதமாக தான் வளர்த்த காளையே முட்டியதில் தொடை பகுதியில் படுகாயமுற்ற மீனாட்சி உயிரிழந்தார்.

மூலக்கதை