திண்டுக்கல்லில் கொரோனா சிகிச்சையில் இருந்த பெண் தப்பியோட்டம்..!!

தினகரன்  தினகரன்
திண்டுக்கல்லில் கொரோனா சிகிச்சையில் இருந்த பெண் தப்பியோட்டம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொரோனா சிகிச்சையில் இருந்த பெண் தப்பியோடினார். வேடசந்தூரை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா பாதித்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அந்த பெண் தப்பியோடியுள்ளார்.

மூலக்கதை