விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன்!: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் விசாரணை அதிகாரியிடம் மனு..!!

தினகரன்  தினகரன்
விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன்!: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் விசாரணை அதிகாரியிடம் மனு..!!

டெல்லி: விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் விசாரணை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. அரசு வேலை  வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் 5ம் தேதி ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக ராஜேந்திர பாலாஜி  தரப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.

மூலக்கதை