2021ம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' காங். மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
2021ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது காங். மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2021ம் ஆண்டிற்கான \'பெருந்தலைவர் காமராசர் விருது\' காங். மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதேபோல் 2022ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதுக்கு மு.மீனாட்சி சுந்தரம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். விருது பெறும் விருதாளர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது.

மூலக்கதை