தி.மலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு..!!

தினகரன்  தினகரன்
தி.மலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தன. சு.கம்பம்பட்டு என்ற கிராமத்தில் ஏரியில் மூழ்கி நஸ்ரீன், நசீமா மற்றும் ஷாகிரா ஆகியோர் உயிரிழந்தனர். ஆடுகளை குளிப்பாட்ட ஏரிக்கு சென்றபோது 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மூலக்கதை