தமிழக மீனவர்களை விரைந்து விடுவித்திடுக: இலங்கை அரசுக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை

தினகரன்  தினகரன்
தமிழக மீனவர்களை விரைந்து விடுவித்திடுக: இலங்கை அரசுக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை

டெல்லி: தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க இலங்கை அரசுக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். மனிதநேய அடிப்படையில் இலங்கை சிறையிலுள்ள இந்திய மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலக்கதை