நாங்க இருக்கோம்.. எலான் மஸ்க்-கிற்கு டிவீட் செய்த தெலுங்கானா அமைச்சர் கேடி ராமா ராவ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாங்க இருக்கோம்.. எலான் மஸ்க்கிற்கு டிவீட் செய்த தெலுங்கானா அமைச்சர் கேடி ராமா ராவ்..!

உலகிலேயே மிகவும் அதிநவீன எலக்ட்ரிக் காராக விளங்கும் டெஸ்லா கார்கள் இந்தியாவுக்கு விற்பனைக்குக் கொண்டு வர எலான் மஸ்க் பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார். ஆனால் மத்திய அரசு எலான் மஸ்க்-ன் வரிக் குறைப்பு கோரிக்கையை ஏற்காமல் உள்ளது. இதனால் டெஸ்லாகக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்நிலையில் டிவிட்டரில் எலான்

மூலக்கதை