தமிழக அரசியலின் ஆளுமைகளை பேசிய ‘இருவர்’ திரைப்படம்....25 ஆண்டுகள்... நெகிழ்ந்த மோஹன்லால்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழக அரசியலின் ஆளுமைகளை பேசிய ‘இருவர்’ திரைப்படம்....25 ஆண்டுகள்... நெகிழ்ந்த மோஹன்லால்

சென்னை; தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளான கருணாநிதி, எம்ஜிஆர் இருவர் அரசியலை விளக்கும் வகையில் மணிரத்னம் எடுத்த இருவர் படத்தில் எம்ஜிஆரை பிரதிபலிக்கும் வேடத்தில் மோகன்லால் நடித்திருப்பார். தமிழ் திரையுலகில் பேசப்பட்ட முக்கிய படமான இருவர் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது அதை நெகிழ்ச்சியுடன் மோஹன்லால் பதிவிட்டுள்ளார். எம்ஜிஆரும் பொங்கல் திருநாளும்....வெற்றிபடங்கள் வெளியான பொங்கல் ஆண்டுகள்

மூலக்கதை