கிருஷ்ணகிரி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் பலி

தினகரன்  தினகரன்
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் பலி

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் விக்னேஷ், ராஜேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

மூலக்கதை