அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6 சுற்றுகள்நிறைவு: மொத்தம் 523 காளைகள் சீறி பாய்ந்தது

தினகரன்  தினகரன்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6 சுற்றுகள்நிறைவு: மொத்தம் 523 காளைகள் சீறி பாய்ந்தது

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6 சுற்றுகள் நிறைவடைந்தது. மொத்தம் 523 காளைகள்  அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 7-ம் சுற்று தொடங்க உள்ள நிலையில் அதிக காளைகளை பிடித்தவர்களை வைத்து இறுதி சுற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை