அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த பார்வையாளர் பாலமுருகன் மாடுமுட்டி உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த பார்வையாளர் பாலமுருகன் மாடுமுட்டி உயிரிழப்பு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த பார்வையாளர் பாலமுருகன் மாடுமுட்டி உயிரிழந்துள்ளர். ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் நெஞ்சில் மாடு முட்டியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூலக்கதை