பொங்கலோ பொங்கல்...குடும்பத்துடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்...

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொங்கலோ பொங்கல்...குடும்பத்துடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்...

சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டு ஆரம்பத்தில் கடினமான நிலையாக இருந்தாலும் டாக்டர் படம் வெற்றிப்படமாக அமைந்தத்தில் அவருக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. தொடர்ந்து இந்த ஆண்டும் வெற்றிப்படத்தை அளிக்கும் முனைப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி படத்தை வெளியிட்டுள்ளார். தலைவா....ரசிகர்களின் அன்புமழையில் நனைந்த ரஜினிகாந்த்

மூலக்கதை