தலைவா....ரசிகர்களின் அன்புமழையில் நனைந்த ரஜினிகாந்த்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைவா....ரசிகர்களின் அன்புமழையில் நனைந்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் பண்டிகையையொட்டி தனது வீட்டுமுன் கூடிய ரசிகர்களுக்கு நேரில் தோன்றி வாழ்த்து தெரிவித்தார் அப்போது ரசிகர்கள் தலைவா என கோஷமிட்டனர். ரஜினியின் ‘பேட்ட’.... மரண மாஸ் வெளியாகி 3 வது ஆண்டு...\'90-களின் ரஜினி\' கொண்டாடிய ரசிகர்கள்

மூலக்கதை