எங்க கதையில நாங்கதான்டா வில்லன்ஸ்.. மாஸான புகைப்படத்தை பகிர்ந்த துருவ் விக்ரம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்க கதையில நாங்கதான்டா வில்லன்ஸ்.. மாஸான புகைப்படத்தை பகிர்ந்த துருவ் விக்ரம்!

சென்னை : நடிகர் விக்ரமின் மகன் துருவ் இப்பொழுது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஆதித்ய வர்மா படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது விக்ரமுடன் இணையும் மகான் என்ற படத்தில் நடித்து வருகின்றார் கேங்ஸ்டர் கதை களத்தில் மகான் உருவாகி வர இப்பொழுது விக்ரம் பாதி துருவ் பாதி உள்ள மாஸான புகைப்படத்தை துருவ் பதிவிட்டு எங்க

மூலக்கதை