50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் மாநாடு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் மாநாடு!

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியான திரைப்படம் மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது இந்த நிலையில் மாநாடு வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றி நடை போடுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாநாடு 50வது

மூலக்கதை