இந்தியா எடுக்க முடியாத முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியா எடுக்க முடியாத முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது..!

இந்தியாவில் கிரிப்டோகரன்சியில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வரும் நிலையில், இந்திய அரசு இதைத் தடை செய்ய முடியாத நிலையில் ஒழுங்கு முறைப்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது. ஆனால் அண்டை நாடான பாகிஸ்தான் கிரிப்டோகரன்சியில் அதிகப்படியான கருப்புப் பணம் குவியும் காரணத்தாலும், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை உருவாக்க முடியாத காரணத்தாலும் தடை செய்ய முடிவு செய்துள்ளது. Electric Car: 15 வருட வளர்ச்சியை வெறும் 12 மாதத்தில் முறியடிக்கும் இந்தியா..!

மூலக்கதை